11TH பொதுத் தமிழ் இலக்கணக்குறிப்பு

11TH பொதுத் தமிழ் இலக்கணக்குறிப்பு  (Part I)

மாநகர்-உரிச்சொற்றொடர்

காட்டல்-தொழிற்பெயர்

கோடல்-தொழிற்பெயர்

கேட்போர்-வினையாலணையும் பெயர்

ஐந்து-முற்றும்மை

செங்கயல்-பண்புத்தொகை

வெண்சங்கு-பண்புத்தொகை

அகிற்புகை-ஆறாம் வேற்றுமைத்தொகை

மஞ்ஞையும் கொண்டலும்-எண்ணும்மை

கொன்றைசூடு-இரண்டாம் வேற்றுமைத்தொகை

ஆல்-அசைநிலை

கண்ணி-அண்மை விளிச்சொல்

ஆடுகம்-தன்மைப் பன்மை வினைமுற்று

தாவி-வினையெச்சம்

மாதே-விளி

பிரிந்தோர்-வினையாலணையும் பெயர்

நன்றுநன்று-அடுக்குத்தொடர்

அம்ம-அசைநிலை

உண்டல்-தொழிற்பெயர்

துஞ்சல்-தொழிற்பெயர்

முயலா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அரும்பும் மலரும்- எண்ணும்மை

அரும்பிணி-பண்புத்தொகை

வெப்பம் குளிர்-உம்மைத்தொகை

கொளல்-தொழிற்பெயர்














SUBSCRIBE TO OUR NEWSLETTER

0 Response to "11TH பொதுத் தமிழ் இலக்கணக்குறிப்பு"

Post a Comment