Current Affairs Quiz - 16.09.2019


1. 18வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டியில் சாம்பியம் பட்டம் வென்ற அணி?
  A) ஸ்பெயின்
  B) அமெரிக்கா
  C) சீனா
  D) அர்ஜென்டினா
2. 18வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டி-2019 எந்த நாட்டில் நடைபெற்றது?
  A) ஸ்பெயின்
  B) அமெரிக்கா
  C) சீனா
  D) அர்ஜென்டினா
3. 2023-ஆண்டிக்கான உலக கோப்பை கூடைப்பந்து போட்டியை இணைந்து நடத்தும் நாடுகள்?
  A) பிலிப்பைன்ஸ்
  B) ஜப்பான்
  C) இந்தோனேஷியா
  D) மேற்கண்ட அனைத்து நாடுகள்
4. பெல்ஜியம் சர்வதேச பாட்மிண்டன் போட்டியில்(2019) சாம்பியன் பட்டம் வென்றவர்?.
  A) லக்சயா சென்
  B) விக்டர் வெட்சென்
  C) சுன் பெய் ஸியா
  D) செளரவ் வர்மா
5. IBSF உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் 22-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற வீரர்?
  A) நே தவே ஓ
  B) மைக் ரஸ்ஸல்
  C) பாஸ்கர் பாலசந்திரா
  D) பங்கஜ் அத்வானி
6. 20வது ஆசிய வாலிபால் போட்டி -2019 எங்கு நடைபெறுகிறது?
  A) ஈரான்
  B) சீனா
  C) கஜகஸ்தான்
  D) இந்தோனேஷியா
7. விமான சேவையில் உலகில் 2-வது இடத்தில் உள்ள நாடு?
  A) அமெரிக்கா
  B) சவுதி அரேபியா
  C) சீனா
  D) ரஷ்யா
8. "JAN SOOCHANA PORTAL-2019"என்ற பெயரில் முதன்முதலில் பொது தகவல் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?-
  A) மேற்கு வங்காளம்
  B) ராஜஸ்தான்
  C) மத்திய பிரதேசம்
  D) ஒடிசா
9. உலக ஓசோன் தினம்?
  A) ஜூன் 5
  B) மார்ச் 20
  C) செப்டம்பர் 16
  D) டிசம்பர் 1
10. 'கரண் வந்தனா'-என்பது ?
  A) புதிய கலப்பின கோதுமை வகை
  B) புதிய கலப்பின அரிசி வகை
  C) புதிய கலப்பின கரும்பு வகை
  D) புதிய கலப்பின எண்ணை வித்து வகை




SUBSCRIBE TO OUR NEWSLETTER

0 Response to "Current Affairs Quiz - 16.09.2019"

Post a Comment