Current Affairs Quiz - 15.09.2019
1. 19வயதுக்குப்பட்டோர் ஆசிய கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
A) வங்கதேசம்
B) இலங்கை
C) இந்தியா
D) பாகிஸ்தான்
2. 19வயதுக்குப்பட்டோர் ஆசிய கிரிக்கெட் போட்டி-2019 எங்கு நடைபெற்றது?
A) இந்தியா
B) வங்கதேசம்
C) இலங்கை
D) சவுதி அரேபியா
3. ஹரியானா விளையாட்டு பல்கலைக்கழகத்தில் முதல் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்?
A) கபில் தேவ்
B) ராகுல் டிராவிட்
C) சச்சின் டெண்டுல்கர்
D) ஸ்ரீநாத்
4. உலக மல்யுத்த சாம்பியன்ஷீப் போட்டி-2019 எந்த நகரத்தில் நடைபெறுகிறது?.
A) நூர் சுல்தான்
B) மாஸ்கோ
C) பெய்ஜிங்
D) ரியாத்
5. மகாத்மா காந்தி150வது பிறந்ததினத்தை முன்னிட்டு அண்மையில் ஸ்விசர்லாந்து நாட்டில் எந்த நகரத்தில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார்?
A) ஜெனிவா
B) ஜூரிச்
C) செயின்ட் கேலன்
D) வில்லனூவ்
6. "பத்ம விபூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பெண் தடகள வீரர் யார்?
A) மேரி கோம்
B) பி வி சிந்து
C) சாக்சி மாலிக்
D) தீபா கர்மாகர்
7. சர்வதேச ஜனநாயக தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
A) அக்டோபர் 2
B) டிசம்பர் 1
C) செப்டம்பர் 15
D) மார்ச் 20
8. "ITTF Asian Junior and Cadet Championship-2019" போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்?
A) பி.சுரேஷ்குமார்
B) விக்ரம் சர்மா
C) ஏ.பயாஸ் ஜெயின்
D) தினேஷ் குப்தா
9. 'புரோ கபடி லீக்: 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர்?
A) அமரேஷ் மொண்டல்
B) பர்தீப் நர்வால்
C) விட்டல் மெட்டி
D) மனிந்தர் சிங்
10. 'வியத்நாம் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்?
A) விக்டர் வென்ட்சென்
B) லக்ஷயா சென்
C) சுன் பெய் ஸியாங்
D) செளரவ் சாம்பியன்
0 Response to "Current Affairs Quiz - 15.09.2019"
Post a Comment