Current Affairs Quiz 17.09.2019
1. இந்தியாவின் முதல் தேசிய ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு மையம் சமீபத்தில் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது? .
A) கொல்கத்தா
B) மேற்கு வங்காளம்
C) ஒடிசா
D) தெலுங்கானா
2. மாலத்தீவு மற்றும் பங்களாதேஷ் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சித் திட்டத்தை இந்தியாவில் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
A) சிக்கிம்
B) பீகார்
C) உத்தரகண்ட்
D) அருணாசலப்பிரதேசம்
3. "டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச சிறப்பு விருது"-அண்மையில் எந்த நாட்டு பிரதமருக்கு வழங்கப்பட்டன?
A) ஷேக் ஹசீனா(பங்களாதேஷ்)
B) நரேந்திர மோடி(இந்தியா)
C) ஸ்காட் மோரிசன்(ஆஸ்திரேலியா)
D) போரீஸ் ஜான்சன்(இங்கிலாந்து)
4. சிங்கப்பூர் கடற்படை (ஆர்.எஸ்.என்), ராயல் தாய்லாந்து கடற்படை (ஆர்.டி.என்) மற்றும் இந்திய கடற்படை ( ஐ.என்) ஆகியவற்றை உள்ளடக்கிய முதல் முத்தரப்பு கூட்டுப்பயிற்சி "சிட்மெக்ஸ்"-எங்கு நடைபெற்றது?
A) கொச்சி
B) மெரினா
C) போர்ட் பிளேர்
D) அப்துல்கலாம் தீவு
5. 11வது சர்வதேச ஹ்ரான்ட் டிங்க் விருது பெற்ற இந்தியர்?
A) மகாசுவேதா தேவி
B) சேத்னா காலா சின்ஹா
C) ஆக்னஸ் கார்ஷிங்
D) திருப்தி தேசாய்
6. 'ஹிம்விஜய்'பயிற்சி எந்த மாநிலத்தில் நடைபெறவுள்ளன?
A) மணிப்பூர்
B) சிக்கிம்
C) மிசோரம்
D) அருணாச்சல பிரதேசம்
7. FIFA 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பை 2020 எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
A) இந்தியா
B) சவுதி அரேபியா
C) சீனா
D) ரஷ்யா
8. இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்____இடையே இயங்க உள்ளது?-
A) புது தில்லி-வாரணாசி
B) உதம்பூர்-கத்ரா
C) உதம்பூர்-வாரணாசி
D) டெல்லி-கத்ரா
9. உலக ஓசோன் தினம்?
A) ஜூன் 5
B) மார்ச் 20
C) செப்டம்பர் 16
D) டிசம்பர் 1
10. ICC டெஸ்ட் கிரிகெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீரர்?
A) விராட் கோலி
B) ஸ்மித்
C) பேட் கம்மின்ஸ்
D) மாத்யூ வாட்
0 Response to "Current Affairs Quiz 17.09.2019"
Post a Comment